எந்த தெய்வத்தை பூஜித்தால் என்ன பிரச்சனை தீரும்…

பகைவனை வெல்ல – காளியை வழிபடவும். செல்வம் விரும்பினால் – சண்டியைப் பூசிக்கவும் அரசர்களை மயக்க – சாம்பவி பூசை செய்யவும் இன்னல், எளிமை அகல – துர்க்கையை வழிபடவும் போரில் வெற்றிபெற – துர்க்கையை வழிபடவும் கொடும் பகைவனை அழிக்க – துர்க்கையை வழிபடவும் மறுமையில் நன்மை பெற – துர்க்கையை வழிபடவும் மனவிருப்பம் நிறைவேற – சுபத்திரையை பூசிக்கவும். நோய் விலக – ரோகிணியை வணங்கவும்.